சிஐடியு அகில இந்திய மாநாடு

img

சிஐடியு அகில இந்திய மாநாடு - வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு

சிஐடியு அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத்தை திங்களன்று மார்க்சிய அறிஞரும், முதுபெரும் தலைவருமான வே.மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்தார்.

;